குறுக்கு விசாரணை
உனக்கு எத்தனை நாட்களா அவாளைத் தெரியும்?
எங்கியாவது நேராப் பார்த்திருக்கியா?
பேசியிருக்கியா?
ரோட்ல நடக்கிற..ஊர்வன.. பறப்பன எல்லாருக்கும் நீ ஃப்ரண்டு..
அதனால..எத வேணாப் பண்ணுவியா..?
சரி..அதை விடு..யாரோட ஃப்ரண்டுனு சொன்னே..(பேரை முணுமுணுக்க)..
அதுவே சரி கிடையாது..அதோட ஃப்ரண்டு எப்படி இருக்கும்?
அவாளோட நடவடிக்கை எப்படினு தெரிஞ்சிண்டியா..?
அவாளோட சகவாசம் எல்லாம் சரியா இருக்கானு check பண்ணினியா?
நல்ல வேளை இப்பவாவது கேட்டியே..இனிமே எதுவா இருந்தாலும் என்கிட்ட வந்து சொல்லு..நீயே எதுவும் ஆராயாமல் முடிவெடுக்காதே..
கடைசியா ஒண்ணே ஒண்ணு கேக்கறேன்..? இதையே நான் பண்ணா சும்மா இருப்பியா..காச்சு மூச்சுனு கத்தி ஒப்பாரி வெச்சு
ஊரக் கூட்டுவியே..
Friend request வந்திருக்காம்..friend request. உடனே accept பண்ணிடட்டுமானு இனிமே கேட்டியோ..நடக்கறதே வேற விஷயம்..ஆமாம் சொல்லிட்டேன்.
உலகத்தை புரிஞ்சிகோம்மா..
பேக்கு அம்மாவுக்கு..(என் போன்ற)ஃபேக் ஐடி பற்றி சொன்னாலும் புரியாத திரு திரு அம்மாக்கள்.
பாவம் குழந்தைகள்.. இந்த மாதிரி அம்மாஸுடன் ரொம்பவும் கஷ்ட்டப்படறதுகள்..

No comments:
Post a Comment