kindergarten முதல் college வரை
( கல்லறை வரையும் கூட)
டீல் தான் எப்பவும் லைஃப்ல..ஸ்கூல் அட்மிஷனுக்கு சுக்லாம்பரதரம் போட்ட நேரம். வீட்டுக்காரர் கிட்ட 'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி கண்டிஷனுடன்..' capitals to capitation fee வரை உங்க syllabus. கரோல் பாக்..கத்திரிக்காய் எல்லாம் என்னோடுதுனு பாகம் பிரிச்சாச்சு.
நடுக்கத்தோடு பிரின்சிபால் ரூம் கதவை தட்ட..ரம்பம்பம் .ஆரம்பம்..ரம்பம்பம் ..பேரின்பம் ..intro எல்லாம் முடிஞ்சது..பக்கத்திலிருந்த coordinator ஐ பார்த்தபடி principal ' கேள்விகளை நீ கேட்கிறாயா..நானே கேட்கட்டுமா என்ற தொனியில்..
தொண்டையில் கிச் கிச் கணைத்தபடி coordinator என் கணவரைப் பார்த்தபடி being an engineer we hope that you will help your daughter in her studies. வேகமா அவர் மண்டையாட்ட..கேள்விகள் இப்போ என்னை குறி வைத்து..
' உங்களுக்கு பாடத் தெரியுமா..ஆடத் தெரியுமா..(rhymes சொல்லி கொடுக்க)
கதை சொல்லத் தெரியுமா..
copy, paste தெரியுமா..கட் பண்ணி ஒட்டத் தெரியுமா..collage தெரியுமா..
வீட்டில magazines வாங்கறீங்களா..அதுல வர அட்வெர்டைஸ்மெண்ட் எல்லாம் collect பண்ணி வெச்சிருக்கீங்களா..see we want creativity in every project we do.
well..
ஆலாய்ப் பறந்த அட்மிஷன் அல்வா மாதிரி கிடைக்க..
welcome to our ________ group of institutions. these years are going to be very crucial for your child ...coordinator கை குலுக்குவார்.
இதே கதை தான் ஒவ்வொரு ஊர்..ஒவ்வொரு கிளாஸும் மாறும் போது..these years are going to be very crucial in your child's life.
middle school வந்தபோதும்..மீண்டும் orientation. mike பிடித்த madam கள் மழையாய் advice. அம்மாக்களின் மொழி அறிவு பெருகும் நேரம். கதை, கவிதை, கட்டுரை ( எங்கே போனாலும் ஹிந்தி இங்கிலீஷ் புஸ்கதம் வாங்கி அடுக்கப்படும்). science project ..பல்பு மாட்டி respiratory system, nervous system எல்லாம் செய்யணும்..இருக்கும் அறிவு பத்தாத நிலையில் விலை கொடுத்து சந்து பொந்து தேடி project ready made ஆ விற்பவர் காலில் விழுந்து வாங்கினால் internal லில் அரை மார்க் கூடும். அடுத்த ஊர் அடுத்த ஸ்கூல்..அதே welcome address.. இன்னும் கொஞ்சம் extra பயமுறுத்தலுடன்.ரிசல்ட் ரொம்ப முக்கியம். hardஆ hard work பண்ணனும்.கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், quilt லிருந்து வெளிவரா முடியா குளிரிலும்...குழந்தைகள் படிப்பு.
அப்பாடா..ஒரு வழியா.இப்போ இறுதி கட்டத்துக்கு வந்தேன்..அதான் காலேஜ்க்கு..
அதே பல்லவி,சரணம்..இன்னும் improvised version. ' we prepare the students to face corporate pressures'
இது என்னடா...இந்த அம்மாவுக்கு வந்த சோதனை..
படுக்கை தட்டி தூங்கபோகும் போது..டொக் டொக்னு மெசேஜ் மழை பெண்ணின் வாட்சப்பில் பொழியும்..தூங்காத விழிகள் நாலாய் நாங்க மாறணும்..
விடியறதுக்குள்ள ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பேர் சூட்டி, பொருளை வித்து, profit காண்பிச்சு, மார்க்கெட் சர்வே எடுத்து..competitor strategy analyse பண்ணி, மாத்திரை போட்டுக்க போகும் அப்பாவை , மைக் பிடிச்சு இண்டெர்வியூ பண்றம மாதிரி ஃபோட்டோவும் எடுத்து...audio ,video எல்லாம் ஒட்டி ஒரு ppt பண்ணி printout எடுக்க 'போயேப் போச்சு தூக்கம்..நான் கிளாஸில் தூங்கிக்கறேன்மா என்று..app ல் எடுக்கும் attendance ..ஆப்பு அடிக்குமுன் அவள் ஓட..
ஆறிப்போன காபி டம்ளருடன்..இப்படித்தான்...நம்ம வாழ்க்கை..this is going to be a crucial phase என்று..present ஐ அனுபவிக்க நேரமுன்றி..எதிர்காலத்த்தை நோக்கி எகிறிப் பாய்ந்தபடி.
ஜன்னல் திறக்கிறேன்..வேலைக்கு போகும் தன் மகனை ஆதரவாய் தலையை கோதியபடி..' இப்ப ஓடாம எப்படா ' என்றபடி இன்னோரு அம்மா..

No comments:
Post a Comment