ஜீவனானது ..இசை நாதமென்பது
ஜீவனானது ..இசை நாதமென்பது
தலையணைக் கடியில் இருக்கும் அலாரம்..'சக்தி கொடு ..இறைவா..இறைவா ' என்று எனை எழுப்பும். டிகாக்ஷன் இறங்கி என் தூக்கமும் இறக்க 'குறையொன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா' என்று எம் எஸ் அம்மா எனக்கு தெம்பூட்டுவாள்.
.என் சமையலறையில் உப்பும் சக்கரையோடு..ஒரு சின்ன music player உண்டு. கடவுள் எல்லாரும் காலையில் இசையாய் வலம் வருவர்.
பண்பலை வரிசைகள் இங்கே பல. அலைவரிசை மாற்றுவேன் என் மன ஓட்டத்திற்கேற்றபடி..
இசை இல்லையேல் நம் இயக்கம் எப்படி இருந்திருக்கும்?
ஜீவனானது இசை நாதமென்பது..முடிவில்லாதது..என்ன ஒரு அருமையான வரிகள்..
இசையோடு இணைவோம்..இன்னல் மறப்போம்..இனிமையாய் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
இசையில் யாகம் வளர்த்து ..வாழ்க்கையை நமக்கு கிடைத்த யோகமாய் மாற்றிய இசை ஜாம்பவாஙள் பலர் இங்கே
எனக்கு பிடித்த ராஜா சார் பாடல்..இதோ..கேட்டு மகிழுங்கள்

No comments:
Post a Comment