Thursday, October 5, 2023

Madhyamar-தீபாவளி

 #மத்யமர் தீபாவளி


நான் எழுதவது..கவிதையல்ல..( முன்னாடியே சொல்லிப்புடறேன்)😄😄


உள்ளம்..உள்ளம்..

மத்யமர் ஒரு அன்பு வெள்ளம்..


கடந்த காலம் நினைத்து

கலங்க இனித் தேவையில்லை..


மருந்து செய்யணுமா..?

மைசூர்ப்பா செய்யணுமா?

முறுக்கு முறுக்காமல் வரணுமா?..

மனோகரம்..மனசை மயக்கணுமா?


மாஸ்டர் செஃப்கள் இருக்கும்..

மத்யமரு.... #நம்ம_பவரு..


பட்டாசு வெடிச்சதை பட்டுனு பகிரணுமா?

பருத்தியும் பட்டும் உடுத்தினது பகிரணுமா?

பாயசம் வடையும்  உண்டதை பகிரணுமா?

பந்தங்களோடு .. கொண்டாடினதை பகிரணுமா?

இருக்கு...என்றும்..

நம்ம #மத்யமர்_சுவரு..


வந்தது ..பல..புது உறவு..

தந்தது எங்க மத்யமரு..

தரேன்னு சொல்லுவாங்க..

தங்கச்சிகளுக்கு சீரு..

வாங்கிக்க..காத்திருக்கு..இங்கே

பெரிய க்யூவு...


அன்பில் பொங்கும் சுகரு..

முகநூலில் இது ஒரு #டவரு..

இருக்காங்க இங்கே பல ஊரு..

இல்லை இங்கே ஒரு ஊறு..


வாங்க போடுவோம் ரங்கோலி..

இருப்போம் என்னிக்கும் ஜாலி..

இங்கே இல்லை போலி

எந்நாளும்  மத்யமரில் தீபாவளி😃


முகநூலில் உண்டு  பல க்ரூப்பு..

மத்யமர் அதில  #டாப்பு..


வாங்க ..இங்கே..

ஒண்ணா சேர்ந்து..

கொளுத்துவோம் கம்பி.. மத்தாப்பு💃😀😀

No comments: