#வயசுக்கோளாறு
' நடந்தெல்லாம் போய்ட்டு வர முடியாது'
சண்டை போட்டது சின்ன வயசில்
' அதுக்கென்ன ...பொடி நடையா போய்ட்டு வந்துடறேனு'
சொல்றது இப்போ..
அரை சதம் அடிச்சதும் 😁😀
Post a Comment
No comments:
Post a Comment