economy 'க்ளாஸோ..'executive' க்ளாஸோ..enjoy பண்ணுவோம் வாழ்க்கைப் பயணத்தை.
destination வந்ததும் depart ஆகும் பயணத்தில் delighted ஆ இருப்போமே
destiny என்று புலம்பாமல் designer ஆகுவோம். Dynamic ஆக இருப்போமே..
அன்புடன்..
அகிலானந்தமயி
இப்போ இந்த பயணம் பற்றி நீங்க என்ன சொல்லப் போறீங்க ?
No comments:
Post a Comment