என்னடா இது..
Curfew லயும் இப்படி kitchen பத்தியே போடறாளேனு பார்க்காதிங்க..
எது இல்லையோ அது தான் தேடும் மனசு..
சீந்தாமல் கிடக்கும் சில நாள்..
இப்போ..
Bread வாங்கப் போனேன்
வைரஸ் பிடித்து வந்தேன்னு
பாடணுமோனு பயத்தில..
வர வர சாதம் கசக்குதையா..
மனம் தான் "பன்'னு..'பன்' னுனு துடிக்கும்..
ப்ரெட் இருக்கானு கேட்கும்..
வர வர சாதம் கசக்குதையா..
பாடும்.மனத்தை ..நீ அடங்கு அடங்கு என்று சொல்லி..
ஏன் துளி மாவு எடுத்து, சுத்தமான பொருட்களை சேர்த்து, பேக்கரி அளவு இல்லாட்டியும் .bun செஞ்சு பார்த்தால் என்னனு ஒரு முயற்சி..
அதான்..
Eggless ,yeast less ..
Only curd and eno வைத்து செய்த ladi pav😁
நல்லா இருக்கும் side pic இது..
Backku சுட்டதடா..
Blacku ஆனதடானு..
பாட்டு பாடும் ..
நானே செஞ்சதாக்கும்😁
No comments:
Post a Comment