இன்னிக்கு என் அனுபவம்..
என் மகளின் board exam ..the paper was good..
நான் என் சித்தப்பாவுக்கு அனுப்பிய watsapp msg .
நன்னா..(nanna) என்பதை type அடிச்சதா நினைத்து manna என்று போக..ஐயோ என்ன 'மண்ணா 'போச்சா..என அலறி ஒரு ஃபோன்..
நாம் ஒன்று நினைக்க..அது ஒண்ணு அடிக்க..
Send button தட்டுமுன்...spelling சரி பாரு..
No comments:
Post a Comment