Pic courtesy: Padma Gopal..
Good day to all
பஞ்சு மெத்தை யுந்தான்..உன்
கொஞ்சும் கழல் பாதமன்றோ
காது கொடுத்துக் கேட்பேனே..
காதல் அதுவும் சொல்வதாலே
பாதம் உனது பற்றியிங்கே
பாவி நானுன் அடிமையானேன்
பார்க்கா நாளிலும் பரவசமே..உனை
பற்றிய கையின் வாசமுமே
போகாதேடி என்னைவிட்டு
பித்தனாகிப் போவேனே நானுந்தான்..
No comments:
Post a Comment