Happy birthday ரோஹிணி ..
"கண்ணுக்குள் இத்தனை பவரா?'
இப்படிநு பாட மாட்டார்..
"கண்ணு காட்டு போதும்' நு சொல்லிடுவார்..
"கண் டாக்டரே....என் ஸ்பெக்ஸை நேற்றோடு காணவில்லன்னு வருவாங்க இவரைத் தேடி..
"கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்" ..ரோ ..பாட..
"உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே"..என்று கிருஷ்ணா சார் டூயட் பாடுவார்.
' கண்ணான வருணே..கண்ணான வருணே' ..என பாடும் அன்பான அம்மா ரோ.
"சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா'..
ஆமாங்க..சுட்டிக் காட்டுவாங்க தப்பை எங்கிருந்தாலும்..
இவங்க கண்ல உண்டு..gun..
கண்ணும் கண்ணும் நோக்கியா..உன் பார்வை ..ரவை கொண்ட துப்பாக்கியா..?
கண் கண்ட தெய்வம் இவர்..பலருக்கு..
"உன்னைக் கண் தேடுதேனு..'
இவர் பதிவைத் தேடும் நட்புக் கூட்டம்..
கலங்கும் கண்கள் ..இவர் பதிவால்..
அட..சிரிச்சு சிரிச்சு..கண்ல தண்ணி வரும்ங்க..
காமெடி பதிவில் crown வெச்ச ராணி இவங்க..
கண் எதிரே தோன்றினாள்..
கனி முகத்தை காட்டுவாள்..
வேதனையும் மாற்றுவாள்..
கண்ணம்மா..கண்ணம்மா..நீ அழகுப் பூஞ்சிலையன்றோ..?
கண் வழியே உள்ளத்தையும் பார்க்கும் உன் லென்ஸ் பார்வைக்கு ..
ஆயிரம் வந்தனம்.
"கண்ணால் பேசும் பெண்ணே..'
கோடி வாழ்த்துக்கள் உன் பிறந்த நாளுக்கு..
#Happy_birthday Rohini Krishna..
No comments:
Post a Comment