#காதல்
காதல் வந்ததும்..கலாய்க்க ஒரு நண்பர் கூட்டம் இருந்தே ஆகணும்..😃😃😃
நண்பன்1:
கல்லாய் இருந்த எனக்கு
காலும் முளைத்ததே..
❤️ காதலொன்று வந்தபின்னே..❤️😃😃😃😃
எப்படி..கவிதை... கவிதை💪💪💪💪
நண்பன்2; டேய்..பாட்டில் தொடங்கி..
Battle நடந்து..
"பா"ட்டில்ல முடியாம பார்த்துக்கோப்பா..😄😄😄😄😄😄
#நண்பேன்டா💪💪💪💪💪
No comments:
Post a Comment