தோழியைத் தேற்றினேன் ஃபோனில்..
.'ஏய் ..உருண்டையா இருந்தா என்ன..உடைச்சு தின்னா என்ன..? பொரி உருண்டைனு மட்டும் சொல்லாதே..அவ்வளவுதானே..இதுக்குப் போய்.....வார்த்தை முடிப்பதற்குள் வள்ளென்று விழுந்தாள்..
ம்ம்ம்ம்..இருக்கட்டும்டி..இந்த தடவை அதிசயமா உருண்டை பிடிச்சிட்டேனு பெருமை பீத்தி ஃபோட்டோ போட்டுக்காதே..
டொக்...ஃபோன் கட்..
Happy karthigai friends
#karthigaikalakkam

No comments:
Post a Comment