Monday, July 12, 2021

நம்பிக்கை

 என்னப்பா...


ஃப்ரிட்ஜில காய் எல்லாம் ரொப்பி இருக்கா?


மாசத்துக்கு வேண்டிய சாமான் எல்லாம் வாங்கி stock பண்ணியாச்சா?


இன்னிக்கு சமையல் மூணு வேளையும் decide பண்ணியாச்சா?


சனிக்கிழமை வெளியே போக ப்ளான் பண்ணியாச்சா?


அடுத்த வாரம் போக வேண்டிய கல்யாணத்துக்கு என்ன ட்ரெஸ் போட்டுக்கணும்னு யோசிச்சாச்சா?


அடுத்த வருஷம் லீவுக்கு போக வேண்டிய இடம் என்னனு இப்போவே கூகிள் பண்ண ஆரம்பிச்சாச்சா?..


எதுக்குடா காலைல இத்தனை கேள்வினு டென்ஷனாகிட்டீங்களா?..


.....

இது எல்லாம் எதுக்கு சொல்ல வரேன்னா..🤔


So simple..

நம்பிக்கை தான் வாழ்க்கை😀


அதனால்..

வாழ்வோம்..வாழ்வை ரசிப்போம்...


அன்புடன்..

அகிலானந்தமயி

No comments: