Shutter போடாமல்....
Shift ஓடும்..
shuttle service நடக்கும் இடம் நம்ம கிச்சன் தானே?
அதான்..
Bitter days நு புலம்பாமல்
Better ஆ feel பண்ண..
ஒரு
#Butter_murukku செஞ்சேன்😀
முறுக்கு தான் ஒடிந்ததே தவிர..
மனம் இன்னும் உடையவில்லை..
வாட்டி வறுத்தாலும்..
வீழ்வேனானா.நான்?
விட மாட்டேன் ..
உன்னை பிடித்த பிடியை🙏
அன்புடன்
அகிலானந்தமயி🙏
No comments:
Post a Comment