வாங்க சாப்பிடலாம் ..
.வெண்டை கொண்டை வெந்தய தோசை..
VKV dosa..
வழ வழா குழ குழானு இருக்குமோனு பயந்தேன்..வாகாய் எடுக்க வந்த very tasty dosai. (Priya Venkatakrishnan athai..
Raji அத்தை சொல்லித்தந்தது .)
என் சித்தியின் sister in law சொல்லித் தந்த ரெசிபி....experiment பண்ணலைனா நமக்குத்தான் மண்டை வெடிச்சிடுமே..
வெட்டிப் போட்ட வெண்டை தலையை வைத்து எதாவது ஒரு ஷேப் பண்ணுவோம்..
அந்த வெட்டின தலையை மிக்ஸியில் அரைத்து , ஒரு பாகம் மாவு தனியா எடுத்து இந்த குழகுழாவை கலக்க..
பொங்கி வரும் மாவு..பெரும் சுவையோடு தோசையாச்சு.
ஊத்தப்பமும் சூப்பர்..
வெண்டை வாசம் சுத்தமா வரலை தோசையில்..
#சாப்பாட்டுராமி
No comments:
Post a Comment