Happy birthday Keerthivasan Rajamani sir
பேரிலேயே இருக்கும் கீர்த்தி..
ஸ்ரீலக்ஷ்மியின் பதி
இருக்கு நிறைய இவருக்கு மதி..
இருப்பார் கொஞ்சம் fb ல் கதி..
இவர் பதிவுகளில் இருக்கும் பல சேதி..
மின்னும் இவர் தலையின் பின் ஒரு ஜோதி..( அதான்..ஒளி வட்டம்).
சிலசமயம் வேதாந்தி..
மிளிரும் இவர் எழுத்தில் தேசபக்தி..
செய்யும் வேலையில் நேர்த்தி..
இவர் எழுத்து என்றும் எனக்கு ப்ரீத்தி..
இவர் கற்றுத் தந்த பல யுக்தி..
தந்ததே பலருக்கு சக்தி..(technical aspects you have taught us so much sir)
காணணும் இவர் பல அப்த பூர்த்தி
என் அன்பைச் சொன்னேன் இவரை வாழ்த்தி..🙏
செய்து தருவோம் இனிப்பு பாசந்தி..
வாழ்க நீ என்றும் கீர்த்தி..💐
( உங்களோட ஒரு ஃபோட்டோவும் எடுத்ததில்லை சார்..
மஹா பெரியவா அனுக்கிரகம் எப்பவும் உண்டு உங்களுக்கு)
No comments:
Post a Comment