#மனதில்_உறுதி_வேண்டும்
தடுக்கி விழுந்தால் "உடுப்பி'
ப்ரேக் எடுக்கும் வாசல் ' பேக்கரி'
ஜேஜேனு கூட்டத்துடன் "ஜூஸ் கடை'
ஜொள்ளு வரவழைக்கும் ' lassi shop'
தட்டு பல கைமாறும் ' chaat corners'
மம்மிகளும் yummyநு முழுங்கும் மோமோ கடை.
குச்சி முதல் கோபுரம் கொண்ட ஐஸ்கிரீம் பார்லர்
தள்ளுவண்டியில தொண்ணூறு தோசை
வாசனை மூக்கை துளைக்க வறுபடும் "வேர்க்கடலை வண்டி"
போளிகள் பலவகைனு போர்டுடன் ' holige mane'
ஆவி பறக்கும் அமெரிக்கன் கார்ன்
சேவைகள் சாம்ப்பிளுக்கொன்றாய் ' 'நைவேத்தியம்'
என்னை மயக்கும் " benne dosa' கடை.
கமகமக்கும் கர்நாடக காஃபி கடை..
...
கடிவாளம் கட்டி
நடையை நான் கட்ட..
கை தட்டி கொண்டாடியது..
கைப்பேசியில் இருந்த..
எனதருமை..
Fit app தானே
No comments:
Post a Comment