Online exam நு சொன்னதும்
ஆடிப் போன பொண்ணு..
அதெப்படி முடியும்..?
ஆயிரம் கேள்விகள்..
டைப் அடிக்கணும்,
சைட்ல பேப்பர்ல கணக்கு போடணும்..
ஒவ்வொரு கேள்வி முடிஞ்சதும் upload பண்ணனும்.
காமெராவில் நம்மள யாரோ பார்த்துக் கொண்டே இருக்க..
எப்படி comfortable ஆ எழுத முடியும்?..
No way..
College ல் போய் எழுதற மாதிரி வருமா?..
புலம்பலெல்லாம் பொசுக்குனு காணாமல் போச்சு..first exam முடிஞ்சதுமே..
"அம்மா..actually this system is very easy. '
First time college exam online ல் எழுதிவிட்டு...பெண்ணின் feed back.
வாழப் பழகுகுகிறோம் எல்லாரும் இப்போது..
கொ..கற்றுத் தந்த பாடம்..
Less complaints and coming out of the pre conceived comfort zones..
சரிதானே?😃😍
No comments:
Post a Comment