Thursday, June 17, 2021

Madhyamar-வாங்க_சாப்பிடலாம்

 #வாங்க_சாப்பிடலாம்..


இதே வேலையாப் போச்சுடா இவளுக்குனு உங்க மை.வாய்ஸ் எனக்கு கேட்குது..😃😃😃😃


இருந்தாலும்..

அதே வேலையை..மூணு வேளையும் அதே சிந்தனையோடு..

அடுத்த வேளைக்கு என்ன என்று அயராது சிந்தித்து..

அலுக்காமல் உணவு சமைக்கும்..நமக்கு..


நானே " akila..you Rock" நு சொல்லி தட்டிக் கொடுத்துப்பேன்..


இன்னிக்கு என்ன ஸ்பெஷல்னு கேட்கறீங்களா?..


#பருப்பு_உசிலி ..ஒரு புறம்..

#Sabudana_கிச்சடி..மறு புறம்


அதான் நாம ஒரு ஜவ்வரிசி க்கு  ஜொள்ளிங் பார்ட்ட்டியாச்சே..😋😋😋😋


சரி..why not try ..#ஜவ்வரிசி_பருப்பூசிலி.

Bulb💡💡💡💡ஒண்ணு எறிய..


ஆஹா...பேஷ் பேஷ்..


பருப்பு இருக்கு..காய்கள் இருக்கு..

ஹெல்த்தியா இருக்கு..

Filling ஆ இருக்கு..

Tasty ஆ இருக்கு..

இது ஒரு கப் சாப்பிட்டா போதும்..


நம்ம ஜவ்வரிசி பருப்பூசிலிக்கு பாராட்டு குவிய.. ..

வந்தேன்..வந்தேன்..

நட்பூஸுடன் ஷேர் செய்ய வந்தேன்😄😄

No comments: