100 வது நாள்..
பல்லாயிரம் உறுப்பினர்கள்
லட்சத்தை எட்டும் பதிவுகள்
லட்சியம் நோக்கி ஒரு பயணம்.
முகநூலில் புதிய முகம்.. பல
முகங்களின் புது முகவரியும்.
மத்யமர் எனும் தளம்..
மனதிற்கோர் இனிமை தரும்.
இணைந்து கை கோர்த்து
இலக்கை அடையாளம் கண்டு
இயக்கமாக உருவாக்குவோம்..புது
இயக்கமாக உருவாக்குவோம்
A simple card to the super group.
அன்புடன் Akila Ramasami
No comments:
Post a Comment