அவளு(ரு)க்கும் #அனு என்று பேர்..
அனும்மா..
அணு அணுவாய் ரசிப்பாள் வாழ்க்கையை..
அணுவிலும்.காண்பாள் அவனையே
அணுகுமுறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவளோ?
இந்த #அனுவின்_ஆயுதம் '..அவள்
அள்ளித் தரும் #அன்பொன்றே..
அவனியெல்லாம் சுற்றியவள்..இல்லை
அவளிடம் ஆணவம் மட்டும்..
அம்மா..அம்மா என மொய்க்கும்
அன்புக் கூட்டம் இவளைச் சுற்றி..
அக்கரையுடன் இவள் விசாரிப்பு
சக்கரையாய் இனிக்கும் எமக்கு..
ஆன்மீகம் என்ன?
அடுக்களை என்ன?
அக்கால வழக்கமென்ன?
அலசி ஆராயும்.அனும்மா..
பிறந்தநாள் காணும் அனும்மாவுக்கு
படித்தேன் ஒரு சிறு கவிதை..
பல்லாண்டு நீவிர் வாழணும்..
பாசமமும் பரஸ்பர அன்பும் ஓங்கணும்..
Happy birthday to the dear most Anuradha Viswesan mam
No comments:
Post a Comment