மூச்சு விடாம ..பாட முடியுமா?
முடியாது..
கை எடுக்காம கோலம் போட முடியுமா?..
ம்ஹூம்..🙄
இருந்தாலும்..ஒரு try.
எல்லாம் எங்க #kola_queen Mallika Ponnusamy mam கொடுக்கும் ஊக்கம் தான்.💪
ஆனால்..இந்தக் கோலம் போடும் போது..ஒரு #தத்துவம் தோணித்து.😀
கையெடுக்காம..புள்ளி இழுத்துப் போகும் பாதையில் சரியா ...கவனமா போக..correct aa முதலும் முடிவும் meet ஆகுது.💪
அதே போல தான்..நம்ம லைஃபும்.
ஆண்டவன் சொல்றான்..நம்பள் கேட்கிறான்னு ..
அப்படியே ..அவன் கைப்பிடித்து..செல்ல..சரணாகதி செய்ய..
வாழ்க்கை ஜிங்கலாலா தான்..💃💃💃
தம்மாத்தூண்டு கோலத்துக்கு..
உங்க மை வா புரியறது.😀😀😀
கோலத்தை எடுத்துக் காட்டற மாதிரி..ஒரு super back drop..
Super இல்ல..😀😀😀
No comments:
Post a Comment