Happy birthday Mallika Ponnusamy mam.
சிக்கு கோலம்..
சிக்கலில்லாமல் ..போடும்
சகல கலா வல்லி..
சிரித்த முகம் ..
சிந்தனையில் தெளிவு..
மல்லிகா மேம் என்றாலே
மரியாதை மனதில் கூடும்..
மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் mam💐💐💐💐
பெங்களூர் மீட்டில் எடுத்த ஃபோட்டோ..
அப்பவே எங்களுக்கு advance ஆ sweet கொடுத்துட்டாங்க😄😄😄
No comments:
Post a Comment