#வழிகாட்டல்
Shankar Rajarathnam sir வழிகாட்டல் பதிவிற்கு எனக்கு இங்கே தெரிந்த courses பற்றி share செய்கிறேன்.
முன்பெல்லாம் 12 th std ல் commerce யார் படித்தாலும், உடனே எல்லாரும் கேட்கும் கேள்வி என்ன b com படிப்பா? அது போதாதே..CA ,ICWA or ACS அது கூட ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸும் பண்ணினால் தான் future.
இப்போது நிலைமை ரொம்ப மாறி விட்டது.
bcom லியே பல வகையான add on courses வந்துள்ளது .
Christ deemed to be university ல் இருக்கும் courses.
1. normal bcom
2. Bcom Honours (strategic finance) . Its a
3 year UG course with Chartered Management Accountant certificate awarded by IMA which is US based.
3. Bcom Professional studies:
this course is integrated with Chartered Institute of Management Accounting (CIMA).
CIMA grants 10 paper exemption out of 17 papers who pursue this course
compulsory credit based course either ACS or Insurance institute of India exams to be qualified.
( My daughter is doing this)
4. Bcom International Finance: integrated with CPA and CFA level 1 USA
5. Bcom F&A: students have the privilege of blending CA curriculum .
6. BBA Finance and accounts.
Under the BA curriculum :
----------------------------------------
combinations of Psychology, communication and media, english, sociology, music, performing arts, journalism ..like the list goes on.
Now there is a demand for fashion designing among girls and good number want to take up LAW too.
so there are plenty of courses.
But due to less number of Government colleges in Bangalore ,the fees structure is almost equal to private engineering college schools.
இப்போதே corporate world க்கு தயாராக்கும் அனைத்து முயற்சி கள்..சில அயற்சிகள் எல்லாம் உண்டு.
காலேஜ் வாழ்க்கை ரசித்தபடி இவர்கள் ரேஸிலும் ஓடுகிறார்கள் நட்புகளோடு.
ஆனால் மனசுக்கு பிடிச்ச கோர்ஸை மாணவர்கள் தெர்ந்தெடுக்கும் வேளையில் அவர்களை support செய்யணும்..நமக்கு கிடைத்த plus minus தகவலையும் நல்ல விதமாக share செய்யணும்.
All the best to the students and parents
No comments:
Post a Comment