Thursday, October 5, 2023

Madhyamar- மனோதிடம்

 #செவ்வாய்_கவிதை


#மனோதிடம்


சொல்ல வந்ததைச் சொல்லாமல்..

செல்லறித்து போகட்டும் என்னுள்ளே..

பொல்லாப்பும் எனக்கு எதற்கென்றே..

வந்த வழியே போகும் அலையே..

உன்னிடம் கற்க வேண்டும் இந்தக் கலையே..

இந்த மனோதிடம் என்னிடம் இ(ல்)லையே..


கொட்டித் தீர்க்க வந்தேன் என் நிலையே..அதைக் 

கேட்கும் நிலையில் நீ இ(ல்)லையே..

நில்லாமல் ஓடும் அலையே..உன்

Will power கண்டு..

கன்னியும் ஆனாள்..சிலையே..


Thanks for the thought provoking pic Sasikala Nagarajan

No comments: