Friday, October 6, 2023

Madhyamar- சித்திரம் பேசுதடி

 #சித்திரம்_பேசுதடி


ஆன்லைன் க்ளாஸில் 

ஆசிரியை காண்பித்த அழகை..

ஆச்சி வீட்டுத் தோட்டத்தில் கண்ட

ஆச்சரியத்தில் அம்முக்குட்டி..

No comments: