Thursday, October 5, 2023

Madhyamar-செவிக்குணவு

 #வாங்க_சாப்பிடலாம்_dinner


செவிக்கு உணவு முடிந்து..

வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்😃😃😃


இன்னிக்கு special..


#Bread_ஊத்தப்பம் and #green_chutney..


அட நம்ம கொத்தமல்லி சட்னி தான்..but with different flavour.


கொத்தமல்லியுடன் ,பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து..

நம்ம வீட்ல தான் இப்போ bhujia எல்லாம் pocket pocket ஆ வெச்சிருக்கோமே..


சேர்த்து போட்டு அரைச்சு..தேவையான உப்பு, சொட்டு சக்கரை ,கடைசில லெமன் ஜூஸ் வேணுமளவுக்கு பிழிய..


சூப்பர் side dish👌👌👌👌😋😋😋😋


அதிலும்..ratlam sev நு ஒண்ணு இருக்கு..

செம்ம காரம். அதை சேர்க்க ஒரு படி மேல இருக்கும் taste😋😋


ஒரு tip;


சட்னி பச்சை பசேல்னு இருக்கணுமா..

கொஞ்சம் ice cubes போட்டு அரைங்க..


சூப்பர்..


YouTube உபயம் தான்..

ஆனால் ..அட்டகாசம்😃😃😃


No comments: